Examination frade

img

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2- தேர்வு முறைகேடு : விசாரணை அதிகாரிகள் நியமனம்

மின்வாரியம், குடிநீர்,பொதுப்பணித்துறை உள்ளிட்டவற்றில் இளநிலை மற்றும் உதவி பொறியாளர்கள் நியமனம் குரூப்-2 தேர்வு மூலம் நேரடியாக நடத்தப்படுகிறது.